Best Love Kavithai Tamil

100+ Love Kavithai Tamil 2023 – కవితా తమిళ్ ప్రేమ

அனைத்து இனிய லவ் கவிதைகள் உங்களுக்கு அனுபவம் அடையும். தமிழில் உங்களுக்கு சிறந்த லவ் கவிதைகள் தெரிய வேண்டும். இந்த கட்டுரையில், நாங்கள் உங்களுக்கு தமிழில் சிறந்த லவ் கவிதைகள் தெரிய வேண்டும். உங்களுக்கு அனைத்து கட்டப்படும் கவிதைகளுக்கு உங்கள் விரும்பினால் நாங்கள் இதை தரப்படுத்தும். தமிழ் லவ் கவிதைகளுக்கு முக்கியமான அனுபவம் அடைய வேண்டும். நாங்கள் உங்களுக்கு அனைத்து கவிதைகளுக்கு உங்கள் விரும்பினால் தரப்படுத்தும். தமிழில் சிறந்த லவ் கவிதைகள் தெரியும் என்று நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம்.

True Love Kavithai Tamil

1. நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

2. வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!

வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!

3. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!

அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!

4. சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று!

சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று!

5. பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!

பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!

6. உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே!

உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே!

7. என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா!

என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா!

8. மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், காதலெனும் உயிரோவியத்தின் முன்!

மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், காதலெனும் உயிரோவியத்தின் முன்!

9. கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!

கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!

10. நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள் தினம் தினம் ஞாபகத்திற்கு வரும்!

நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள் தினம் தினம் ஞாபகத்திற்கு வரும்!

11. வீழ்ந்தால் தாங்கிப் பிடிக்கும் வாழ்க்கைத் துணை கிடைத்தால், தொலைத்துவிடாதே!

வீழ்ந்தால் தாங்கிப் பிடிக்கும் வாழ்க்கைத் துணை கிடைத்தால், தொலைத்துவிடாதே!

12. அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இரு க்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன! அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்!

அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இரு க்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன! அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்!

Deep Love Tamil Kavithai

13. காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்! காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்!

காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்! காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்!

14. உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்!

உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல, நான் இறக்கும் வரை தொடரும்!

15. உனக்கும், எனக்குமான தூரம் ஒன்றே நிர்ணயிக்கும், என் புன்னகையின் நீளத்தை!

உனக்கும், எனக்குமான தூரம் ஒன்றே நிர்ணயிக்கும், என் புன்னகையின் நீளத்தை!

16. நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!

நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி, நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!

17. காதல் கசப்பாக தான் இருந்தது , உன்னை காணாத வரையில்!

காதல் கசப்பாக தான் இருந்தது , உன்னை காணாத வரையில்!

18. ஆண்களுக்கும் வெட்கப்பட தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது!

ஆண்களுக்கும் வெட்கப்பட தெரியும் என்று உன்னை கண்ட பின் தானடி புரிந்தது!

Kavithai in Tamil Love Feel

19. வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரையில்!

வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரையில்!

19. வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரையில்!

வாழ்க்கை என்ற கடலில் காதல் என்ற படகில் பயணிப்போம், இருவரும் கரைசேரும் வரையில்!

20. காலம் முழுதும் உன்னோடே கடந்து விட ஆசைதான் – என் காதல் சம்மதித்தால்!

காலம் முழுதும் உன்னோடே கடந்து விட ஆசைதான் – என் காதல் சம்மதித்தால்!

21. கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்!

கடல் நீர் வற்றும் வரை, காகித மலர்கள் வாடும் வரை, ஆகாயம் அழியும் வரை, என் ஆயுள் முடியும் வரை, உன்னை காதலிப்பேன்!

Love Failure Kavithai Tamil

22. தொலை தூரத்தில் இருந்தாலும், தொலைந்து போகாத காதல் தான் உண்மையான காதல்!

தொலை தூரத்தில் இருந்தாலும், தொலைந்து போகாத காதல் தான் உண்மையான காதல்!

23. என்னோடு இரு அது போதும்! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா என்பதை!

என்னோடு இரு அது போதும்! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா என்பதை!

24. ஆசைகளே இல்லாத அற்ப பிறவி என்னையும் பேராசைக்காரனாய் மாற்றிய அவள்!

ஆசைகளே இல்லாத அற்ப பிறவி என்னையும் பேராசைக்காரனாய் மாற்றிய அவள்!

Love Feeling Kavithai Tamil

25. நீயும் நானும் ஒன்றாய்ப் போகும் போது நீளும் பாதை, இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி!

நீயும் நானும் ஒன்றாய்ப் போகும் போது நீளும் பாதை, இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி!

26. கண்ணைக்காக்கும் இரண்டிமைபோலவே காதலின்பத்தைக் காத்திடுவோம்!

கண்ணைக்காக்கும் இரண்டிமைபோலவே காதலின்பத்தைக் காத்திடுவோம்!

27. அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிகம் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே!

அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிகம் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே!

Romantic Love Kavithai Tamil

28. பயப்படும் என் விழிகள் – நம் விரல்கள் கோர்த்ததும் பயமறியாமற் போனதே!

பயப்படும் என் விழிகள் – நம் விரல்கள் கோர்த்ததும் பயமறியாமற் போனதே!

29. ஆறடியில் ஓர் நிலவு, பத்தடி தூரத்தில் என் முன்னே நடந்து செல்கின்றது! உலகம் அறிந்திடாத எந்தன் அதிசயம் அவள்!

ஆறடியில் ஓர் நிலவு, பத்தடி தூரத்தில் என் முன்னே நடந்து செல்கின்றது! உலகம் அறிந்திடாத எந்தன் அதிசயம் அவள்!

30. அவள் புறமுதுகு காட்டி காதல், போரில் என்னை வென்று விட்டாள்!

அவள் புறமுதுகு காட்டி காதல், போரில் என்னை வென்று விட்டாள்!

Heart Touching Love Kavithai Tamil

31. அவள் செவியோரம் உரசும் குறு கார்க்கூந்தலும், தோளோரம் உரசும் மென்னிற இதழும், உவமையில்லா பேரழகு!

அவள் செவியோரம் உரசும் குறு கார்க்கூந்தலும், தோளோரம் உரசும் மென்னிற இதழும், உவமையில்லா பேரழகு!

32. நேசிக்கிறார்கள் என நாமும் நேசிக்கிறோம் என்பதல்ல நேசம்! நேசிக்காவிடினும் நேசிக்கிறோம் என்பதே உண்மையான நேசம்…

நேசிக்கிறார்கள் என நாமும் நேசிக்கிறோம் என்பதல்ல நேசம்! நேசிக்காவிடினும் நேசிக்கிறோம் என்பதே உண்மையான நேசம்…

33. காதல் யுத்ததில் விரும்பி தோற்றேன்! தண்டனையாய், அவள் இதழ்சிறை பெற!

காதல் யுத்ததில் விரும்பி தோற்றேன்! தண்டனையாய், அவள் இதழ்சிறை பெற!

Love Kavithai Tamil Image

34. சிறைவாசம் வேண்டும், எப்போதும் உன் அரவணைப்பில் அகப்பட்டு கிடக்க!

சிறைவாசம் வேண்டும், எப்போதும் உன் அரவணைப்பில் அகப்பட்டு கிடக்க!

35. கட்டழகு கவிதைக்கு மெட்டி போடும் வரம் பெற்றேன்… மெட்டி அழகு கூடியது, என்னவளின் கால்களில் பட்ட உடன்!

 கட்டழகு கவிதைக்கு மெட்டி போடும் வரம் பெற்றேன்… மெட்டி அழகு கூடியது, என்னவளின் கால்களில் பட்ட உடன்!

36. என்னையே எனக்கு பிடித்தது, எனக்கு பிடித்த உனக்கு என்னை பிடித்ததால்!

என்னையே எனக்கு பிடித்தது, எனக்கு பிடித்த உனக்கு என்னை பிடித்ததால்!

37. உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!

38. அணு, அணுவாய் வாழ்வதற்கு முடிவெடுத்த பின், காதல் சரியான வழிதான்!

அணு, அணுவாய் வாழ்வதற்கு முடிவெடுத்த பின், காதல் சரியான வழிதான்!

39. மழையும் நீயும் ஒன்றுதான்! சில நேரங்களில் என்னை ஏமாற்றிவிடுகிறீர்கள்!

மழையும் நீயும் ஒன்றுதான்! சில நேரங்களில் என்னை ஏமாற்றிவிடுகிறீர்கள்!

40. கண்கள் வழியே இதயத்தை துளைத்து, என்னுள் வாழ்கிறாய் காதலாக!

கண்கள் வழியே இதயத்தை துளைத்து, என்னுள் வாழ்கிறாய் காதலாக!

41. எனக்கு “நீ” அழகு, உனக்கு “நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!

எனக்கு “நீ” அழகு, உனக்கு “நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!

42. எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.

எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.

43. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பேச துடிக்குது மனது! இணைய மறுக்குது உதடு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பேச துடிக்குது மனது! இணைய மறுக்குது உதடு!

44. என் காதல் தொகுப்பில் ஓர் எழுத்து கவிதை “நீ”

என் காதல் தொகுப்பில் ஓர் எழுத்து கவிதை “நீ”

45. காதல் கடலில் மிதக்கும் உன் உதட்டுக்கப்பலில் பயணிக்கும் முத்தப்பயணி நான்!

காதல் கடலில் மிதக்கும் உன் உதட்டுக்கப்பலில் பயணிக்கும் முத்தப்பயணி நான்!

46. கைக்கோர்த்து நடக்கையில், காற்றில் பறக்கும் காகிதமானேனே!

கைக்கோர்த்து நடக்கையில், காற்றில் பறக்கும் காகிதமானேனே!

47. பல மணி நேரம் பேசும் உதடுகளை விட, சில மணி நேரம் துடிக்கும் இதயத்திற்குத்தான் பாசம் அதிகம்!

பல மணி நேரம் பேசும் உதடுகளை விட, சில மணி நேரம் துடிக்கும் இதயத்திற்குத்தான் பாசம் அதிகம்!

48. நான் சென்ற வழி மறந்து, உன் விழி தேடுகிறேனே!

நான் சென்ற வழி மறந்து, உன் விழி தேடுகிறேனே!

49. இங்கு இமைக்காத நொடிகள் உண்டு! உன்னை நினைக்காத நொடிகள் ஏது?

இங்கு இமைக்காத நொடிகள் உண்டு! உன்னை நினைக்காத நொடிகள் ஏது?

50. அதிக வட்டியோடு, கடனாக தருவாயா ஒரு முத்தம்?

அதிக வட்டியோடு, கடனாக தருவாயா ஒரு முத்தம்?

One Side Love Kavithai Tamil

51. இரட்டை ஜடையும், உன் இரு விழியும் கொல்லுதே!

இரட்டை ஜடையும், உன் இரு விழியும் கொல்லுதே!

52. மௌனமாக இருந்தாலும் வெளிப்பட்டு விடுகிறது, என்னுள் புதைக்கப்பட்ட உன் அன்பு!

மௌனமாக இருந்தாலும் வெளிப்பட்டு விடுகிறது, என்னுள் புதைக்கப்பட்ட உன் அன்பு!

53. எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ தான்!

எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ தான்!

54. கண்களால் பேசி மயங்கிய காதல் போதை தெளியும் முன்னே, வார்த்தைகளால் பேசி மயக்கமுற செய்கிறாயோ?

கண்களால் பேசி மயங்கிய காதல் போதை தெளியும் முன்னே, வார்த்தைகளால் பேசி மயக்கமுற செய்கிறாயோ?

55. பிடித்ததையெல்லாம் செய்து வருவதல்ல காதல்! செய்வது எல்லாம் பிடித்து வருவதுதான் காதல்!

பிடித்ததையெல்லாம் செய்து வருவதல்ல காதல்! செய்வது எல்லாம் பிடித்து வருவதுதான் காதல்!

56. இருளினில் மிளிரும் தேய்பிறை நிலவாய் நீ இருப்பது, என்னை கவர்ந்திடவா?

இருளினில் மிளிரும் தேய்பிறை நிலவாய் நீ இருப்பது, என்னை கவர்ந்திடவா?

57. உன் மெளன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்!

உன் மெளன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்!

58. மொழிகளுக்குள் உட்பட்டது அல்ல காதல்! புரிதலுக்கு உட்பட்டது கன்னத்து முத்தமொன்றில்

மொழிகளுக்குள் உட்பட்டது அல்ல காதல்! புரிதலுக்கு உட்பட்டது கன்னத்து முத்தமொன்றில்

59. மீன்கள் துடிப்பது நீருக்காக! என் உள்ளம் துடிப்பது உனக்காக!

மீன்கள் துடிப்பது நீருக்காக! என் உள்ளம் துடிப்பது உனக்காக!

60. யோசித்து வாழ ஆயிரம் உறவுகள் இருந்தாலும், நேசித்து வாழ ஒரு உயிர் போதும் உன்னை போல!

யோசித்து வாழ ஆயிரம் உறவுகள் இருந்தாலும், நேசித்து வாழ ஒரு உயிர் போதும் உன்னை போல!

61. பிடித்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாய் இருங்கள்! கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்!

பிடித்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாய் இருங்கள்! கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்!

62. சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!

சண்டையை தொடங்குவது நீ, சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!

63. தன் தேவைக்காக மட்டுமே பேசும் உறவுகளுக்கு மத்தியில், அன்பிற்காக பேசும் உறவுகள் கிடைத்தால் அது வரமே!

தன் தேவைக்காக மட்டுமே பேசும் உறவுகளுக்கு மத்தியில், அன்பிற்காக பேசும் உறவுகள் கிடைத்தால் அது வரமே!

64. உனக்காக எதையும் இழப்பேன்என்று சொல்லும் உறவை விட, நீ எதை இழந்தாலும் உன் கூடவே இருப்பேன் என்று சொல்லும் உறவு வரமே!

உனக்காக எதையும் இழப்பேன்என்று சொல்லும் உறவை விட, நீ எதை இழந்தாலும் உன் கூடவே இருப்பேன் என்று சொல்லும் உறவு வரமே!

65. காரணமின்றி பிரிந்திருந்த நாட்களுக்கு காலம் காரணம் கூறுகிறது! நம் இருவருக்கும் இடையேயான காதல் அதிகரிக்க வேண்டும் என!

காரணமின்றி பிரிந்திருந்த நாட்களுக்கு காலம் காரணம் கூறுகிறது! நம் இருவருக்கும் இடையேயான காதல் அதிகரிக்க வேண்டும் என!

66. ஏ கடலலையே நொடிக்கு ஒருமுறை தொட்டுவிட்டு, முத்தமிட்டு செல்கிறாயே, கரை தான் உன் காதலியோ?

ஏ கடலலையே நொடிக்கு ஒருமுறை தொட்டுவிட்டு, முத்தமிட்டு செல்கிறாயே, கரை தான் உன் காதலியோ?

67. எல்லா காதலும் அழகையோ, ஆடம்பரத்தையோ பார்ப்பதில்லை! உண்மையான அன்பை மட்டுமே சில காதல் எதிர்பார்க்கிறது

எல்லா காதலும் அழகையோ, ஆடம்பரத்தையோ பார்ப்பதில்லை! உண்மையான அன்பை மட்டுமே சில காதல் எதிர்பார்க்கிறது

68. இல்லை என்று உன் வாய் சொன்னாலும், முணுமுணுக்கும் உன் உதட்டோர சிரிப்பும், படபடக்கும் உன் கண் அசைவும், பட்டென காட்டுதடி கண்மணியே உன் காதலை!

 இல்லை என்று உன் வாய் சொன்னாலும், முணுமுணுக்கும் உன் உதட்டோர சிரிப்பும், படபடக்கும் உன் கண் அசைவும், பட்டென காட்டுதடி கண்மணியே உன் காதலை!

69. புரியாத புதிர் புத்தகமான உன்னை தினம் தினம் ஒரு பக்கமாக படிக்க படிக்க, உன்னில் மூழ்கினேன் மீண்டு எழ வழியும் தெரியவில்லை, மீண்டு எழ மனம் விரும்பவும் இல்லை!

புரியாத புதிர் புத்தகமான உன்னை தினம் தினம் ஒரு பக்கமாக படிக்க படிக்க, உன்னில் மூழ்கினேன் மீண்டு எழ வழியும் தெரியவில்லை, மீண்டு எழ மனம் விரும்பவும் இல்லை!

70. அடிக்கடி என்னிடம் சண்டை போடு, பிரிந்து போக அல்ல, நான் எப்படி விதவிதமாக, உன்னை சமாதானம் செய்கிறேன் என்பதை நீ ரசிக்க!

அடிக்கடி என்னிடம் சண்டை போடு, பிரிந்து போக அல்ல, நான் எப்படி விதவிதமாக, உன்னை சமாதானம் செய்கிறேன் என்பதை நீ ரசிக்க!

71. பேரன்பிற்கு முட்களே இல்லாத ரோஜாக்களை பிரசவிக்க தெரியாது! ஆனால், உங்களுக்கான ரோஜாக்களில் முட்கள் கீறாமல் பார்த்து கொள்ள தெரிந்திருக்கும்!

பேரன்பிற்கு முட்களே இல்லாத ரோஜாக்களை பிரசவிக்க தெரியாது! ஆனால், உங்களுக்கான ரோஜாக்களில் முட்கள் கீறாமல் பார்த்து கொள்ள தெரிந்திருக்கும்!

72. முகங்களைக் கண்டு அன்பு காட்ட வேண்டாம்! மனத்தினை கண்டு அன்பு காட்டுங்கள்! முகத்தின் அழகு மாறிடக் கூடியது; மனத்தின் அழகு மாறுவதில்லை!

முகங்களைக் கண்டு அன்பு காட்ட வேண்டாம்! மனத்தினை கண்டு அன்பு காட்டுங்கள்! முகத்தின் அழகு மாறிடக் கூடியது; மனத்தின் அழகு மாறுவதில்லை!

73. நீ உன் பிடிவாதத்தின் உச்சத்தில் இருக்கிறாய், நான் உன்னை பிடித்துவிடவேண்டும் என்ற உச்சத்தில் இருக்கிறேன். “இறங்கி வா இருவர் ஒன்றாவோம்”

நீ உன் பிடிவாதத்தின் உச்சத்தில் இருக்கிறாய், நான் உன்னை பிடித்துவிடவேண்டும் என்ற உச்சத்தில் இருக்கிறேன். “இறங்கி வா இருவர் ஒன்றாவோம்”

74. ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்… ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும், உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்…

ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்… ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும், உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்…

75. என் இதயம் துடித்து கொண்டு இருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ!

என் இதயம் துடித்து கொண்டு இருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ!

76. நீ எவ்வளவு வெறுத்தாலும்.. திரும்ப வந்து பேசுவதற்கு காரணம்.. வேறு யாரும் இல்லாமல் அல்ல… உன்னை தவிர வேறு யாரும் வேண்டாம் என்பதனால்!

நீ எவ்வளவு வெறுத்தாலும்.. திரும்ப வந்து பேசுவதற்கு காரணம்.. வேறு யாரும் இல்லாமல் அல்ல… உன்னை தவிர வேறு யாரும் வேண்டாம் என்பதனால்!

77. நீ உச்சரித்த பின்புதான் தெரிந்தது, என் பெயர் எவ்வளவு அழகு என்று!

நீ உச்சரித்த பின்புதான் தெரிந்தது, என் பெயர் எவ்வளவு அழகு என்று!

78. அன்பினை வெளிக்காட்டுபவர்களாய் இருங்கள்! அப்போது தான், எவரும் அன்பிற்கு ஏங்க மாட்டார்கள்!

அன்பினை வெளிக்காட்டுபவர்களாய் இருங்கள்! அப்போது தான், எவரும் அன்பிற்கு ஏங்க மாட்டார்கள்!

79. நான் மாற்ற முடியாமல், மனம் விரும்பிக் காணும் காணொளி நீ!

நான் மாற்ற முடியாமல், மனம் விரும்பிக் காணும் காணொளி நீ!

80. அறிமுகம் இல்லாமல் வரும் காதல் அழகானது! அதை உணரும் தருணங்கள் இன்னும் ஆழமானது! இரண்டையும் இனிமையாக்கும், காதலின் நினைவுகள்!

அறிமுகம் இல்லாமல் வரும் காதல் அழகானது! அதை உணரும் தருணங்கள் இன்னும் ஆழமானது! இரண்டையும் இனிமையாக்கும், காதலின் நினைவுகள்!

Tamil Love Kavithai Lyrics

81. காதலும் ஒரு வகை போதை! நதி அதில் மூழ்கிவர்களும் உண்டு, முத்தெடுத்தவர்களும் உண்டு!

காதலும் ஒரு வகை போதை! நதி அதில் மூழ்கிவர்களும் உண்டு, முத்தெடுத்தவர்களும் உண்டு!

82. மழையைக் கண்டவுடன் நடனமாடும் மயிலைப் போல், உன்னைக் கண்டதும் நடனமாடுகிறது என் மனம்!

மழையைக் கண்டவுடன் நடனமாடும் மயிலைப் போல், உன்னைக் கண்டதும் நடனமாடுகிறது என் மனம்!

83. கண்டபடி பேசும் நான், உன்னை கண்டவுடன் பேச்சே வருவதில்லை!

கண்டபடி பேசும் நான், உன்னை கண்டவுடன் பேச்சே வருவதில்லை!

84. மொழி பேசும் உதடுகளை கவிபேச வைத்தது, நம்காதலின் வெற்றியடி, இதற்கு தோல்வி என்பது இல்லையடி!

மொழி பேசும் உதடுகளை கவிபேச வைத்தது, நம்காதலின் வெற்றியடி, இதற்கு தோல்வி என்பது இல்லையடி!

85. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!

அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!

86. எனக்குள் தோன்றிய ஆசைகளை உனக்குள் மட்டுமே விதைக்கிறேன்! மரமாக வளர்ந்து, காதலாக மலரும் என்ற நம்பிக்கையில்!

எனக்குள் தோன்றிய ஆசைகளை உனக்குள் மட்டுமே விதைக்கிறேன்! மரமாக வளர்ந்து, காதலாக மலரும் என்ற நம்பிக்கையில்!

87. நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது!

நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது!

88. உன் கரம் பற்றி சிகரம் தொட வேண்டும், உன் அரவணைப்பினாலும் அளவில்லா அன்பினாலும்!

உன் கரம் பற்றி சிகரம் தொட வேண்டும், உன் அரவணைப்பினாலும் அளவில்லா அன்பினாலும்!

89. தடமின்றி தடுமாறிப் போகிறேன் நம் விழிகள் சந்திக்கும் வேளைகளில், கண்களால் உணர்த்தும் உன் காதலின் ஆழத்தினால்!

தடமின்றி தடுமாறிப் போகிறேன் நம் விழிகள் சந்திக்கும் வேளைகளில், கண்களால் உணர்த்தும் உன் காதலின் ஆழத்தினால்!

90. தட்டுத் தடுமாறி நான் காதல் செய்தால், திட்டம் தீட்டி காதல் என்னை செய்கிறது!

தட்டுத் தடுமாறி நான் காதல் செய்தால், திட்டம் தீட்டி காதல் என்னை செய்கிறது!

91. எத்தனையோ பேசிய, எத்தனையோ வாதாடிய இதழ்கள் ஏனோ, மௌனம் தழுவின… நாம் ஒன்றாய் சந்தித்த போது!

எத்தனையோ பேசிய, எத்தனையோ வாதாடிய இதழ்கள் ஏனோ, மௌனம் தழுவின… நாம் ஒன்றாய் சந்தித்த போது!

92. இவர்கள் காதல் செய்வதை உலகமறியா வண்ணம் இருக்க, தினந்தினம் வானம் நடத்தும் நாடகமே இந்த இரவு!

இவர்கள் காதல் செய்வதை உலகமறியா வண்ணம் இருக்க, தினந்தினம் வானம் நடத்தும் நாடகமே இந்த இரவு!

93. நான் உன்னை ரசிப்பதை அறிந்து செய்வதறியாமல் நீ செய்யும் செயல்களே, என் காதல் பொக்கிஷங்கள்!

நான் உன்னை ரசிப்பதை அறிந்து செய்வதறியாமல் நீ செய்யும் செயல்களே, என் காதல் பொக்கிஷங்கள்!

94. ஒளியச் சொல்கிறாய், நான் நெளிந்து செல்கிறேன்! உன் கார்மேகக் கூந்தலுக்குள் நான் வாழ இடம் தேடி!

ஒளியச் சொல்கிறாய், நான் நெளிந்து செல்கிறேன்! உன் கார்மேகக் கூந்தலுக்குள் நான் வாழ இடம் தேடி!

95. ஒருவர் மீதிருக்கும் கோபத்தின் நேர அளவை நிர்ணயிப்பதே, அவர்கள் மீதிருக்கும் அன்பின் அளவு தான்!

ஒருவர் மீதிருக்கும் கோபத்தின் நேர அளவை நிர்ணயிப்பதே, அவர்கள் மீதிருக்கும் அன்பின் அளவு தான்!

96. பேசிக்கொள்ள வேண்டாம்! சிரித்து கொள்ள வேண்டாம்! சற்று நேரம் உன் இருப்பை கொடு போதும்!

பேசிக்கொள்ள வேண்டாம்! சிரித்து கொள்ள வேண்டாம்! சற்று நேரம் உன் இருப்பை கொடு போதும்!

97. வாடா மலராய் நீ இருக்க, வாடும் மல்லிகை ஏன் கூந்தலுக்கு?

வாடா மலராய் நீ இருக்க, வாடும் மல்லிகை ஏன் கூந்தலுக்கு?

98. உனைக் காணும் போதெல்லாம் எனைத் தென்றல் தீண்டுகிறது! உன் பார்வையோ உன் சுவாசமோ என நான் அறியேன்!

99. பூந்தென்றலும் தோற்றுப்போகும், உன் புன்னகையைப் பார்க்கையிலே! எவன் கர்வமும் கலைந்து போகும், உன் ஒற்றைப் பார்வையிலே!

உனைக் காணும் போதெல்லாம் எனைத் தென்றல் தீண்டுகிறது! உன் பார்வையோ உன் சுவாசமோ என நான் அறியேன்!

100. என்னவளின் கரம் பிடித்து காதல் செய்தபடி கதைத்துக்கொண்டே செல்லும் நெடுந்தூர நடைப்பயணம் என் வலிகளுக்கு மருந்தாகிறது!

பூந்தென்றலும் தோற்றுப்போகும், உன் புன்னகையைப் பார்க்கையிலே! எவன் கர்வமும் கலைந்து போகும், உன் ஒற்றைப் பார்வையிலே!

101. தனக்கே வலித்தாலும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு வலிக்கக் கூடாது என்று நினைப்பது தான், உண்மையான அன்பு!

தனக்கே வலித்தாலும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு வலிக்கக் கூடாது என்று நினைப்பது தான், உண்மையான அன்பு!

102. என் இதயத்தை தேடி அலைகிறேன், இவளது விழியினை காண்கையில்! இதனை ஏனென்று அறிய விரும்பவில்லை, இவளின்றி வாழ்ந்திடவும் இயலவில்லை!

என் இதயத்தை தேடி அலைகிறேன், இவளது விழியினை காண்கையில்! இதனை ஏனென்று அறிய விரும்பவில்லை, இவளின்றி வாழ்ந்திடவும் இயலவில்லை!

Popular Kavithai

Ennai Thalatta Varuvaayo

“Ennai Thalatta Varuvaayo” என்ற கவிதை தமிழில் இங்குமிருந்த தமிழ் ஆசிரியர் இளையராஜாவின் கலந்த பொருள். இது ஒரு கருத்து முன்னறிவு வார்த்தை, நம்மது தமிழருக்கு தலைவர்களின் தள்ளியாகின்றனர் என பரித்தியான பொருள். இதில் தமிழ்ப்பெருங்களின் சமூக தள்ளியை குறிப்பிடுகின்றன.

Unnai Kaanadhu Naan

“Unnai Kaanadhu Naan” என்ற கவிதை தமிழில் இங்குமிருந்த அஸ்மிதா விஜயனின் கலந்த பொருள். இது கண்ணன்னுடன் இருந்து நம்மது தமிழ்ப்பெருங்கள் கூட்டம் விடுதலாக தெரிவித்துள்ள பொருள். இதில் நம்மது தமிழ்ப்பெருங்கள் தலைப்பிற்கு விருப்பம் அளித்திருக்கிறது.

Konjam Neram

“Konjam Neram” என்ற கவிதை தமிழில் இங்குமிருந்த தமிழ் ஆசிரியர் பார்வதி பெரியார்சன் கலந்த பொருள். இது திருநாவலின் கூதியின் பாடல் ஆகும். இதில் திருநாவலின் திருவிழாவின் பொருள் கருத்திலிருந்து தமிழ்ப்பெருங்களின் தள்ளியாகின்றனர் என பரித்தியாகிறது.

Finding the Best Love Kavithai

Consider the Lyrics

கவிதை தேடும் போது தனித்தனி வரை ஒரு கண்டுபிடிப்பு செய்ய வேண்டும். உங்கள் கவிதை என்னவென்று குறிப்பிடிக்கிறது என்பது உண்மை. அதன் வரலாறு, உரையாடல் மற்றும் எண்ணிக்கை உங்களை உங்கள் கவிதையினை தேர்வு செய்ய உதவும்.

Consider the Poet

உங்கள் கவிதை என்னவென்று தேர்வு செய்ய பின்னர் தனித்தனி கவிதாசிரியரை அறிய வேண்டும். கவிதாசிரியர் உங்களுக்கு உங்களின் கவிதைக்கு தனித்தனி பின்பெற வேண்டும். அதன் மூலம் உங்கள் கவிதைத்தனித்தனி செய்ய உதவும்.

Consider the Mood

உங்களுக்கு காதலின் உண்மை அறிய வேண்டும். என்றாலும் உங்கள் கவிதை தேர்வு செய்யும் போது உங்களுக்கு பின்னர் உங்களின் உதவி கவிதையின் முக்கியமைப்பை சரித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஆகவே அது உங்களுடைய அனுபவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

Conclusion

கவிதைகள் தமிழ் இன்னும் நம்பிக்கையை விரதமாக பெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளது. அதன் காணொளியில் அனைவருக்கும் நம் கனவுகளின் அனுபவம் திறன் உண்டு என்று தெரிவித்துள்ளது. தமிழ் கவிதைகள் எங்களுக்கு பிறந்தவர்களின் பெருமையை பற்றி அறிவிப்புகிறது. தமிழ் கவிதைகள் எங்களை அன்புடன் கொண்டிருக்கிறது மற்றும் இனிப்புகின்றது.

Frequently Asked Questions

பழமையான கவிதைகள் என்ன?

பழமையான கவிதைகள் தமிழ் அர்வதிகளை உள்ளிட்டு, கணினியியல் விவரங்களை உள்ளிட்டு, பாடல்களை உள்ளிட்டு அதிகம் ஆகும்.

என்ன பொதுவான கவிதைகள் உங்களுக்கு உணர்வு செய்யலாம்?

நாம் பொதுவான பெண் மற்றும் ஆண் இரண்டு குழந்தைகளை அடைத்து கிடைத்து கூறும் ஒரு கனவு கவிதைகள் உங்களுக்கு உணர்வு செய்யலாம்.

பெண்கள் கவிதைகள் என்ன?

பெண்கள் கவிதைகள் தமிழ் மொழியில் உள்ளன. இது பெண்கள் என்னது உணர்வு செய்யற்காக முன்னிலையில் தரும் கவிதைகள் ஆகும்.

பிறருக்கு நம்பிக்கை கவிதைகள் என்ன?

பிறருக்கு நம்பிக்கை கவிதைகள் தமிழ் மொழியில் உள்ளன. பிறருக்கு நம்பிக்கை அனைவரும் என்ன உணர்வு இருக்குமாறு என்ன கவிதைகள் தமிழ் மொழியில் உள்ளன.

நம் இனிய கவிதைகள் ஏதேனும் வகைகள் ஆகும்?

நம் இனிய கவிதைகள் பிறருக்கு நம்பிக்கை, அனைவரும் என்ன உணர்வு, பெண்கள் கவிதைகள், பழமையான கவிதைகள் ஆகும்.

Similar Posts

369 Comments

  1. hey there and thank you for your info – I’ve definitely picked
    up anything new from right here. I did however
    expertise several technical issues using this site,
    since I experienced to reload the site lots of times previous to I could get
    it to load correctly. I had been wondering if your web host is OK?
    Not that I’m complaining, but slow loading instances times will often affect
    your placement in google and could damage your high-quality score if
    advertising and marketing with Adwords. Anyway I am adding this RSS to my email and
    could look out for a lot more of your respective intriguing content.
    Ensure that you update this again soon.. Lista escape roomów

  2. Shop offers a diverse range of products, from electronics to fashion, ensuring quality and value. With a user-friendly interface and excellent customer service, it provides a seamless shopping experience.

  3. What Is Java Burn? Java Burn is a natural health supplement that is formulated using clinically backed ingredients that promote healthy weight loss.

  4. I’ve been browsing online greater than three hours today, yet I never discovered any interesting article like yours. It is lovely worth sufficient for me. In my view, if all webmasters and bloggers made just right content material as you probably did, the net shall be a lot more helpful than ever before.

  5. buying prescription drugs in mexico [url=https://foruspharma.com/#]best online pharmacies in mexico[/url] buying from online mexican pharmacy

  6. canadian pharmacy in canada [url=https://canadapharmast.com/#]pharmacy in canada[/url] canadian pharmacy ed medications

  7. mexican pharmacy [url=https://foruspharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] best online pharmacies in mexico

  8. legitimate canadian online pharmacies [url=https://canadapharmast.com/#]canadian pharmacy india[/url] canadian drug stores

  9. What¦s Happening i am new to this, I stumbled upon this I’ve found It absolutely helpful and it has helped me out loads. I’m hoping to give a contribution & aid different customers like its helped me. Good job.

  10. reputable mexican pharmacies online [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] mexican online pharmacies prescription drugs

  11. purple pharmacy mexico price list [url=https://mexicandeliverypharma.com/#]medication from mexico pharmacy[/url] mexican drugstore online

  12. reputable mexican pharmacies online [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] mexico drug stores pharmacies

  13. mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]reputable mexican pharmacies online[/url] mexican pharmacy

  14. medication from mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] reputable mexican pharmacies online

  15. medicine in mexico pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexican pharmaceuticals online[/url] mexican pharmacy

  16. mexican rx online [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] purple pharmacy mexico price list

  17. п»їbest mexican online pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico online[/url] medication from mexico pharmacy

  18. mexico drug stores pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] mexico pharmacies prescription drugs

  19. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.com/#]medication from mexico pharmacy[/url] mexico drug stores pharmacies

  20. medicine in mexico pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] buying from online mexican pharmacy

  21. buying prescription drugs in mexico [url=https://mexicandeliverypharma.online/#]mexican rx online[/url] mexican drugstore online

  22. mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico online[/url] mexican pharmaceuticals online

  23. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] mexican drugstore online

  24. purple pharmacy mexico price list [url=http://mexicandeliverypharma.com/#]reputable mexican pharmacies online[/url] reputable mexican pharmacies online

  25. mexican mail order pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexican mail order pharmacies[/url] mexico drug stores pharmacies

  26. mexican border pharmacies shipping to usa [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] medicine in mexico pharmacies

  27. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexican mail order pharmacies

  28. cytotec abortion pill [url=http://cytotecbestprice.pro/#]Abortion pills online[/url] buy cytotec pills

  29. cheap propecia pills [url=http://propeciabestprice.pro/#]buy cheap propecia prices[/url] buy propecia without rx

  30. how to get prednisone tablets [url=https://prednisonebestprice.pro/#]best pharmacy prednisone[/url] prednisone 12 mg

  31. order generic propecia without dr prescription [url=https://propeciabestprice.pro/#]buying propecia tablets[/url] buying generic propecia without rx

  32. Link pyramid, tier 1, tier 2, tier 3
    Tier 1 – 500 connections with integration inside articles on writing platforms

    Tier 2 – 3000 domain Rerouted references

    Tertiary – 20000 links assortment, feedback, posts

    Using a link pyramid is advantageous for search engines.

    Require:

    One link to the website.

    Key Phrases.

    Correct when 1 key phrase from the resource topic.

    Note the complementary functionality!

    Essential! First-level links do not intersect with 2nd and Tertiary-tier links

    A link structure is a tool for boosting the liquidity and referral sources of a internet domain or social network

  33. I believe this web site has got some rattling good information for everyone :D. “America is not merely a nation but a nation of nations.” by Lyndon B. Johnson.

  34. hey there and thank you for your info – I have definitely picked up something new from right here. I did however expertise some technical points using this website, since I experienced to reload the website many times previous to I could get it to load properly. I had been wondering if your hosting is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and could damage your quality score if ads and marketing with Adwords. Well I am adding this RSS to my e-mail and could look out for a lot more of your respective intriguing content. Ensure that you update this again soon..

  35. Thanks for ones marvelous posting! I definitely enjoyed reading it, you might be a great author.I will always bookmark your blog and will often come back very soon. I want to encourage you to definitely continue your great writing, have a nice afternoon!

  36. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: починка телефонов
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  37. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ремонт телефонов ближайший ко мне
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  38. Профессиональный сервисный центр по ремонту квадрокоптеров и радиоуправляемых дронов.
    Мы предлагаем:вызвать мастера по ремонту квадрокоптеров
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  39. You really make it appear really easy together with your presentation however I find this topic to be actually something that I think I would never understand. It sort of feels too complicated and extremely broad for me. I am having a look forward for your subsequent submit, I will try to get the cling of it!

  40. Fonbet промокод Казахстан промокод для при регистрации рус
    Для пользователей из Казахстана Fonbet предлагает специальные промокоды, которые предоставляют бонусы и фрибеты. Примером такого промокода является ‘GIFT200’, который активирует бесплатные ставки для новых игроков из Казахстана. Использование этих промокодов делает игру более выгодной и интересной.

  41. Профессиональный сервисный центр по ремонту холодильников и морозильных камер.
    Мы предлагаем: мастерска по ремонту холодильников
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  42. Профессиональный сервисный центр по ремонту радиоуправляемых устройства – квадрокоптеры, дроны, беспилостники в том числе Apple iPad.
    Мы предлагаем: ремонт коптера
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  43. Фрибет на Фонбет промокод https://kmural.ru/news_importer/inc/aktualnue_promokodu_bukmekerskoy_kontoru_fonbet.html
    Фонбет предлагает промокоды на фрибет, которые позволяют пользователям получить бесплатные ставки. Промокод ‘GIFT200’ активирует фрибеты для новых пользователей, позволяя им сделать ставки без использования собственных средств. Эти промокоды делают игру более увлекательной и увеличивают шансы на выигрыш.

  44. Фрибет промокод Фонбет https://kmural.ru/news_importer/inc/aktualnue_promokodu_bukmekerskoy_kontoru_fonbet.html
    Фрибет промокоды от Фонбет предоставляют пользователям возможность сделать бесплатные ставки. Примером такого промокода является ‘GIFT200’, который активирует фрибеты для новых игроков. Эти промокоды позволяют пользователям попробовать свои силы в ставках без риска потери собственных средств, увеличивая шансы на выигрыш.

  45. Профессиональный сервисный центр по ремонту источников бесперебойного питания.
    Мы предлагаем: ремонт плат ибп
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  46. This is really fascinating, You’re a very skilled blogger. I’ve joined your feed and look ahead to in quest of extra of your great post. Additionally, I have shared your site in my social networks!

  47. Букмекерская контора Мелбет предлагает хорошо организованный сервис для пользования услугами оператора. Разнообразие ставок с неплохими коэффициентами сопровождается бонусными программами, нацеленными на поддержание интересов клиентов. Получение бонусов от букмекера позволяет получить новый безболезненный опыт на ставках, что особенно важно для новичков рабочий промокод мелбет на депозит. Однако предполагаем, что снижение требований по отыгрышу бонусов сделали бы букмекера еще привлекательнее для игроков.

  48. Бесплатный промокод Melbet ищет каждый потенциальный клиент компании. Почему? Мало кто откажется от щедрой приветственной награды, позволяющей увеличить сумму первого депозита, заработав до ?9100 бонуса (с 24 апреля бонус увеличился до 10 400). Промокоды – это маркетинговый инструмент, с помощью которого рекламные партнеры букмекера привлекают новых бетторов. Поэтому в современной практике сам букмекер редко распространяет коды, за исключением флагманских акций или раздачи купонов в рамках специальных ивентов. Не все бонусы предполагают наличие рекламного кода. Для активации большинства из них достаточно просто пополнить счет или делать ставки на спорт, получая за это баллы активности. В последующем есть возможность в рамках программы лояльности БК «Мелбет» обменивать баллы на коды для бесплатных ставок (фрибеты) или на реальные денежные средства. Раздобыть промокод Melbet Вы всегда сможете на нашем сайте. При этом Вы можете быть уверенными в том, что это именно актуальное предложение. Также рекомендуем подписаться на информационную рассылку БК, где компания при помощи SMS и почтовых уведомлений держит в курсе событий любителей ставок.

  49. Профессиональный сервисный центр по ремонту варочных панелей и индукционных плит.
    Мы предлагаем: надежный сервис ремонта варочных панелей
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  50. Букмекерская контора Melbet является одним из столпов международной беттинговой индустрии. За счет масштабной маркетинговой компании, высоких коэффициентов и оперативной технической поддержки БК Мелбет удалось привлечь и удержать большое количество игроков. На сегодняшний день, букмекер предлагает получить один из самых высоких бонусов на рынке – 10400 рублей. Размер бонуса в Melbet составляет 100% от суммы первого пополнения, но не менее 100 рублей и не более 10400. К примеру, если пополнить баланс на сумму 4000, то справа от основного счета появится бонусный. Как видим, использовать Melbet промокод на депозит имеет смысл, особенно тем бетторам и бонусхантерам, которые привыкли заключать пари по-крупному. С учетом того, что он бесплатный – воспользоваться им может абсолютно любой игрок.

  51. What i do not understood is if truth be told how you’re not actually a lot more neatly-favored than you may be right now. You’re very intelligent. You know thus considerably in relation to this subject, made me in my opinion believe it from so many various angles. Its like men and women aren’t fascinated except it¦s something to do with Lady gaga! Your individual stuffs great. At all times take care of it up!

  52. Профессиональный сервисный центр по ремонту фото техники от зеркальных до цифровых фотоаппаратов.
    Мы предлагаем: ремонт фотоаппарата
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  53. ultram online pharmacy [url=http://pharmbig24.com/#]kex rx pharmacy atchison ks[/url] clobetasol propionate online pharmacy

  54. Online medicine order [url=http://indianpharmacy.company/#]top 10 pharmacies in india[/url] buy prescription drugs from india

  55. Discover the world of excitement at Pin Up Casino, the world’s leading online casino. The official website Puk up offers more than 4,000 slot machines. Play online for real money or for free using the working link today

  56. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервисные центры по ремонту техники в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  57. Ретрит http://ретриты.рф международное обозначение времяпрепровождения, посвящённого духовной практике. Ретриты бывают уединённые и коллективные; на коллективных чаще всего проводится обучение практике медитации.

  58. Discover the world of excitement at Pin Up Casino, the world’s leading online casino. The official website Pil up offers more than 4,000 slot machines. Play online for real money or for free using the working link today

  59. reputable indian online pharmacy [url=https://indianpharmacy.company/#]pharmacy website india[/url] indian pharmacy paypal

  60. Промокод для регистрации Фонбет https://fly-inform.ru/news/aktualnuy_promokod_fonbet_pri_registracii.html
    Использование промокода при регистрации на Фонбет позволяет новым пользователям получить приветственные бонусы и бесплатные ставки. Примером такого промокода является ‘GIFT200’, который предоставляет бонусные ставки для новых игроков. Ввод промокода в специальное поле при регистрации активирует бонусные предложения, что помогает новым игрокам успешно начать игру и увеличить свои шансы на выигрыш.

  61. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:ремонт бытовой техники в новосибирске
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  62. mexican drugstore online [url=http://mexicopharmacy.cheap/#]mexican mail order pharmacies[/url] buying prescription drugs in mexico

  63. buying prescription drugs in mexico [url=http://mexicopharmacy.cheap/#]medicine in mexico pharmacies[/url] mexico drug stores pharmacies

  64. Фонбет промокод на сегодня https://itaka.spb.ru/media/pgs/index.php?aktualnuy_promokod_fonbet_pri_registracii.html
    Для получения актуального промокода на сегодня, рекомендуется регулярно проверять обновления на официальном сайте Фонбет или подписаться на рассылку новостей. Примером актуального промокода может быть ‘GIFT200’, который предоставляет бесплатные ставки или другие бонусы для новых пользователей. Регулярное использование таких промокодов помогает пользователям получить дополнительные преимущества и увеличивает шансы на выигрыш.

  65. pharmacies in mexico that ship to usa [url=https://mexicopharmacy.cheap/#]buying from online mexican pharmacy[/url] mexico drug stores pharmacies

  66. pharmacies in mexico that ship to usa [url=https://mexicopharmacy.cheap/#]mexican pharmaceuticals online[/url] mexican rx online

  67. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервисные центры по ремонту техники в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  68. buy viagra us pharmacy [url=http://pharmbig24.com/#]online pharmacy drug store[/url] pharmacy mistake methotrexate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *