தமிழ் மொழியில் அதிகமான நல்ல பாடங்கள் பாதிப்பது உங்கள் முடிவுக்கு உயர்வு ஏற்படும். உங்கள் முடிவுக்கு அதிக உயர்ந்து வரும் விவகாரத்தை உங்களுக்கு அனுபவிக்க உதவும் நல்ல பாடங்கள் தமிழ் மொழியில் அதிகமான என்பதை விரிவாக்கி இந்த கட்டுரையில், உங்கள் முடிவுக்கு உயர்வு ஏற்படும் அனைத்து உதவியாக இருக்கிறது.
Top Positive Quotes in Tamil
Positivity Motivational Quotes in Tamil
- இந்தப் பதிவில் அழகிய படங்களுடன் கூடிய மிகச்சிறந்த வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள் தரப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி என அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ இந்த வாழ்க்கை தத்துவ பொன்மொழிகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாழ்க்கைத் தத்துவங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம்!

- வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்!

- மனதுக்குள் என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!

- உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!!

- தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!!

- மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.

- நாம் எதை அதிகம் விரும்புகிறமோ அதற்கு நம்மை பிடிக்காமல் போகும்! இல்லையெனில், போக போக நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்….

- கஷ்டமோ நஷ்டமோ மனசுக்கு புடிச்சவுங்க கூட வாழ்ந்தது மட்டும் தான் வாழ்க்கையே சந்தோஷமா இருக்கும்…

- போலிக்கு தான் பரிசும் பாராட்டும்.. உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே… – சார்லி சாப்லின்

- உழைப்பு உடலை பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்..

- உழைத்து வாழ்வது தான் சுகம்.. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்…!

- போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்.

- நீ விழி மூடி இருந்தாலும், கதிரவன் கதிர் எழுப்பாது நில்லாது! நீ ஓரம் நின்றாலும் உன் பிரச்சனை உன்னை விட்டு விலகாது! எதுவானாலும் எதிர்த்து நில் துணிவிருந்தால் மட்டும்!

- அரைநொடி நிகழ்வை கூட ஆயுள் வரை, அசைபோடுவது தான் வாழ்க்கை!

Positive Life Quotes in Tamil
- காயங்களை குருதட்சணையாக வாங்கிக்கொள்ளாமல், காலம் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை…

- நிறம் மாறும் பச்சோந்திகளை விட, அடிக்கடி தன் நிலைப்பாட்டிலிருந்து மனம் மாறும் மனிதர்களிடமே அதிக கவனம் தேவை!

- தேவைகள் இருக்கும் வரை தேடப்படுவாய்! தேவைகள் உன்னிடம் நடக்காது என்றால்! பல அடி உயரங்களில் இருந்து பாரபட்சமின்றி தூக்கி வீசப்படுவாய்!

- விதி வரைந்த பாதையில், விடை தெரியாத விண்மீன்களாக விரைந்து செல்லும் வாழ்க்கைப் பயணம்!

- மறைக்க நினைக்கும் மனிதர்களிடம் மறந்தும் மயங்கிவிடாதீர்கள்!

- முயற்சியே, இலட்சியத்தோடு இலக்கு தொடு! பயணத்தின் இறுதிவரை கூடு துறந்து விடாத நத்தையைப் போல!

- உன் தேடல்களின் வலியே, உன் பயணங்களின் விழி! தோல்வி அறிந்து, வாழ்வை அறிந்து, தொடர்ந்து பயணி! வலியில், தேடலை மட்டும் ஒருபோதும் விட்டு விடாதே!

- முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!

- எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…

- எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

- சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

- ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…

- துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…

Positive Thinking Quotes in Tamil
- தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே

- ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு…

- தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

- உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…

- எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…

- நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்…

- நம்பிக்கை வெற்றியோடு வரும்
ஆனால் வெற்றி
நம்பிக்கை உள்ளவரிடத்தில்
மட்டுமே வரும்.

- விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்தில மீண்டும்
எழுதல் என்பது சாதனை.

- வியர்வையும் கண்ணீரும்
உப்பாக இருக்கலாம் ஆனால்
அவைகள் தான் உங்கள்
வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.

- கரையும் மெழுகில் இருளை கடக்க முடியும்
என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.

- தயக்கம் தடைகளை உருவாக்கும்.
இயக்கம் தடைகளை உடைக்கும்.

- தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!

- நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.

Inspirational Positivity Motivational Quotes in Tamil
- தடைகளையும், எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்,
மகுடமாகவும் வந்து சேரும்.

- சோதனைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை தோழா!
தோழா! சாதித்தவன் எல்லாம்
சோதனைகளை கடந்தவன் தான்.

- ஒவ்வொரு தோல்வியும் உன்னை
புது வெற்றிக்கு தயார் செய்யும்.
கனவுகள் கலைந்து போகலாம்.
நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.
நண்பா! வெற்றி உனதே! வெற்றி உனதே!

- முயற்சி செய்து
கொண்டே இரு.
ஒரு நாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்.

- அவமானப் படும்போது அவதாரம் எடு.
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.
புண்படுகிற போது புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.

- மரியாதை கிடைத்தால் மதித்து நில்.
அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.
இலக்கை நோக்கிய பயணத்தில்
வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.
தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.

- மலையை பார்த்து மலைத்து விடாதே
மலை மீது ஏறினாள் அதுவும் உன் கால் அடியில்.

- முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்.

- நான் மெதுவாக நடப்பவன் தான்
ஒரு போதும் பின் வாங்குவதில்லை.

- நம்பிக்கையுடன் ஓடி கொண்டே இரு
நதி போல வெற்றி காத்திருக்கும் உனக்காக
ஒரு இடத்தில கடல் போல!

- கடலில் இருக்கும் அத்தனை
நீரும் ஒன்று சேர்ந்தால் கூட
ஒரு கப்பலை கவிழ்க்க முடியாது
கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே
அது சாத்தியம்.
வாழ்க்கையின் எந்த பிரச்சனையும்
உங்களை பாதிக்கவே முடியாது
நீங்கள் அனுமதித்தால் தவிர!

- பறவைகள்
தன் சிறகுகளையே நம்பு கின்றன
அமர்ந்திருக்கும் கிளையை அல்ல
நீ உன்னை மட்டும் நம்பு
வெற்றி நிச்சயம்!

- நம் நிலை கண்டு
கை கொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிக்கான வாழ்க்கையின் அடையாளம்.

- எப்போதும் அச்சத்தில் இருப்பதய் விட
ஒருமுறை ஆபத்தை சந்திப்பதே மேல்.

- விதைகள் கீழ் நோக்கி எறிந்தாள் தான்
மேல் நோக்கி விரிச்சமாக வளரும் அதுபோல
விழும் போது விதையாக விழு
எழும் போது விருட்சமாய் ஏழு.

- வெற்றி இறுதியுமில்லை
தோல்வி முடிவுமில்லை
தொடர்வதன் துணிவே பெரிது!

- முயற்சி செய்ய தயங்காதே
முயலும் பொது முட்களும்
உன்னை முத்தமிடும்.
எல்லோரும் பயணிக்கிறார்கள்
என்று நீயும் பின் தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு!

One Liner Positive Vibes Quotes in Tamil
- அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்!

- நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால், உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டிருப்பான்!

- நான் நானாகவே இருக்க வேண்டும் என்ற கர்வமும், திமிரும் எனக்குள் அதிகம்!

- மனுசங்க தேவைனு பழகுங்க! உங்க தேவைக்காக பழகாதிங்க!

- நல்லதை எதிரி சொன்னாலும் கேள்! கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே!

- பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!

- சிறந்த பாடத்தை சதியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!

- எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!

- நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?

- ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்!

How Positive Quotes Impact Us
மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளத
நாம் பெரும் சமயம், பிறவினத்திற்கு பதிலளித்துள்ள போது பொதுவாக நம்பிக்கையாளர்கள் உண்மையான அளவுகள் கருதுவது. பொதுவாக, நம்பிக்கையாளர்கள் சமயத்தில் இருந்து சிறப்பு பொருள் உண்டு. பின்னர் ஆங்கில மொழியில் அது போன்றவை குறிப்பிடும் போது அது ‘நன்மையான கருத்துக்கள்’ என்றால் அழைக்கப்படுகிறது.
அதிகமான கருத்துக்கணிப்ப
நன்மையான கருத்துக்கள் அதிகமாக நாம்கு பல மருத்துவமனையை செய்யும் விருப்பத்தை வழங்கும். அதில் உள்ள ஒரு முறையில், நன்மையான கருத்துக்கள் நம்பிக்கையாளர்களுக்கு மனசு ஆரோக்கியம் தரும். அது நம்பிக்கையாளர்களுக்கு நன்மை ஆக்கல் ஆகும், அதுகுறித்துள்ள உதவி கொண்டு வருகிறது.
மேலும் நிலைமையான கண்ணில
மேலும், நன்மையான கருத்துக்கள் நம்பிக்கையாளர்களுக்கு முன்னர் திறன் தரும். அது நம்பிக்கையாளர்களுக்கு அதிகமாக சுருக்கம் அளித்து வருகின்றன. அதில் நம்பிக்கையாளர்கள் தன் முன்னர் திறன் அதிகரித்து செய்து வருகிறது.
இதுவரை, நன்மையான கருத்துக்கள் நம்பிக்கையாளர்களுக்கு தொடர்பு தரும். அது நம்பிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிலையில் அதிகரித்து கொண்டு வருகிறது. அது ஆதரவு மற்றும் ஆக்கலை அதிகரித்து கொண்டு வருகிறது.
How to Use Positive Quotes
எழுதுக்களில் அளிக்கிறது
நீங்கள் அதிக ஒரு நன்மையான பதில் எழுதுவதற்கு, தனியார் விருப்பம் செய்யுங்கள். அதாவது ஒரு முதல் நிலைமையான பதில் எழுத விரும்புகிறீர்கள். அது நீங்கள் கண்காணிக்க எனவே அனைவருக்கும் அறிவித்தல் மற்றும் விருப்பத்தை ஆரம்பிக்கும் முக்கிய நிலையில் அது உதவும்.
சொற்களை சமூக ஊடகங்களில் அனுப்பிக்கிறது
நீங்கள் இன்னும் அதிகம் பதில் எழுதுவது தொடங்கும் போது அது பின்னர் சோசல் மீட்டியில் பகிரவும். நீங்கள் தனியார் நன்மையான பதில் உங்கள் நண்பர்களுக்கு கருத்துக்கள் அல்லது மற்றவர்களுக்கு பகிர்வும் நன்மையை ஆரம்பிக்கும் முக்கிய நிலையில் அது உதவும்.
நல்ல ஆயுளம் உருவாக்கிறத
நீங்கள் நன்மையான பதில் உங்கள் சுயவோரத்திற்காக அது தற்போது அனைத்து நிலையில் உங்கள் சுயத்துடன் ஆரம்பிக்கலாம். அது உங்கள் சுயத்தில் அளவிற்கு அதிக நன்மையை ஆரம்பித்து கொள்ளும் முக்கிய நிலையில் அது உதவும்.
Also Read: Tamil Thathuvam: A Comprehensive Guide
Final Words
பிறக்கத்தின் சிறந்த கருத்துகள் உங்களுக்கு அதிக நன்மையை சிறந்ததால் அது உங்களுடன் நினைவில் உள்ள அளவு அழுத்தமாக இருக்கிறது. தமிழ் பயன்படுத்தப்படும் உங்களுக்கு சிறந்த அழுத்தங்களை அனுப்பது அனுபவம் இருக்கிறது. முதல் முறையில், குறிப்பிட்ட தமிழ் நலம்களுக்கு அடிப்படையாக நிகழ்ச்சி செய்யப்பட்டு உங்களுக்கு அனுப்பும் அழுத்தங்களை அடுத்தியிருக்கிறது. உங்களுக்கு உள்ள அன்புடன் அதிக ஒரு உயர் நீங்கள் அதிக அனுபவத்திற்கு அதிக சிறந்த தமிழ் அழுத்தங்கள் உதவி செய்வதன் மூலம் உங்களுக்கு சிறந்த நன்மையை அனுப்பது இருக்கிறது.